ஓ... மை... கலாபக் காதலா!!

ஆசிரியர்: சுஜா சந்திரன்

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaper Back
Pages 318
Weight300 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



"இந்த அநியாயம் எங்கையாவது நடக்குமா??" என்று ஆரு தலையிலடிக்க....
"இங்க நடக்கும், போவியா... வாடா மாப்பிளை அப்படியே வாய்கால் கரை போய் பாட்டிலை ஓபன் பண்ணுவோம்" -. என்று அஜய்யும், விக்ரமும் தோளில் கைபோட்டு கொண்டு வெளியே போக.. மனைவியர் பார்வை தங்கள் கலாபக் காதலர்களை காதலோடு ரசித்தது...
ஆறடி நிலமும் , ஒத்த ரூபாய் மட்டுமே மனிதனுக்கு கடைசியாக சொந்தமாக போகிறது.. இருக்கும் வரை அனுபவித்து பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் வாழ்வோம்... கலாபக் காதலர்கள் காதலில் சிறகடித்து பறக்கட்டும்...

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜா சந்திரன் :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :