கடற்கரையிலே
ஆசிரியர்:
ரா.பி.சேதுப்பிள்ளை
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87?id=1718-2115-6852-5138
{1718-2115-6852-5138 [{புத்தக பற்றி கற்பனைக் கட்டுரைகள் இருபதுடையது இந் நூல். கண்ணுக்கினிய காட்சி தரும் கடற்கரையிலே நின்று, கவிஞரும் கலைஞரும் பேசும் பான்மையில் அமைந்த இக் கட்டுரைகளிலே தமிழகத்தின் செழுமையும் செம்மையும், பழமையும் பண்பாடும் சிறந்து விளங்கக் காணலாம். விருதைத் 'தமிழ்த் தென்றலின் வழியாக வந்த இருபது கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்க இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கு நன்றி உரியதாகும்.
<br/>
<br/>ரா. பி. சேதுப்பிள்ளை,
<br/>சென்னை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866