கடற்கோள் காலம்

ஆசிரியர்: வறீதையா கான்ஸ்தந்தின்

Category சுற்றுச்சூழல்
Publication எதிர் வெளியீடு
FormatPaper Pack
Pages 128
ISBN978-93-87333-59-8
Weight200 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சுனாமி, ஒக்கி. கஜா...
கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டனர். இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஒன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது. மீட்க வரவேண்டிய படைகள் சடலங்களைச் சேகரிக்கக்கூட வரவில்லை ... இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அடித்தள மக்களுக்குப் போக்கிடமேது?


உங்கள் கருத்துக்களை பகிர :
வறீதையா கான்ஸ்தந்தின் :

சுற்றுச்சூழல் :

எதிர் வெளியீடு :