கடலோர கவிதை

ஆசிரியர்: அகிலா ஐயாதுரை

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaper Back
Pages 304
Weight300 grams
₹260.00 ₹234.00    You Save ₹26
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பட்டுக்குட்டியை வேற ஸ்கூல்ல சேர்த்துவிட்டனர், அங்கேயும் அதேநிலைதான் என்ன கொஞ்சம் அம்மா இல்லாததுனால சேட்டை குறைவாக செய்தாள், அவ்வளவே காலை எழுந்தது முதல் இரவு கண்மூடி தூங்கும் நேரம் வரை தேவாவிற்கு நித்யா இருக்கணும், அவனது நிஜத்திலும் நினைவிலும் அவள் கலந்திருந்தாள். நித்யாவின் காதல் தேவாவின் அடிநெஞ்சில் நங்கூரமிடவே அதுதான் அவனது வாழ்க்கையெனும் கப்பல் அமைதி, சந்தோஷம் எனும் திசையை நோக்கி செல்ல காரணமாக அமைந்தது, இது அவர்களின் வாழ்நாளெல்லாம் தொடரும்...
அன்பெனும் ஆழ்கடலில் காதல் எனும் முத்தெடுத்து தேவாவும் நித்யாவும் இணைந்து எழுதிய ஒரு கடலோரக் கவிதை இது....

உங்கள் கருத்துக்களை பகிர :
அகிலா ஐயாதுரை :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :