கடலோர வீடு
ஆசிரியர்:
பாவண்ணன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?id=1539-2488-7239-7141
{1539-2488-7239-7141 [{புத்தகம் பற்றி தன் அகத்தில் ஒளிரும் சுடரின்

வழிகட்டலில் தொடர்ந்து

இயங்குகிறவன்தான் ஒரு

படைப்பாளி. அகத்தூண்டலால்

அவன் நெஞ்சம் நிரம்பும்போது

எழுதுவதை அவனாலேயே

தவிர்க்க முடிவதில்லை.

எழுத்தின் வழியாகவே அவன்

தன்னைக் கரைத்துக்

கொள்வதன் மூலமாகவே அவன்

வாழ்வதும் சாத்தியமாகிறது.

இத்தொகுப்பின் கதைகளை

வரிசைப்படுத்தித் தொகுக்கும்

இத்தருணத்தில் மனத்திலிருந்து

கரைந்துபோன பாரங்களை

நினைத்துக் கொள்கிறேன்.

ஒரு கணம் மகிழ்ச்சி. இன்னொரு

கணம் ஆறுதல். மற்றொரு

கணம் கசப்பான ஒரு சிரிப்பு.

எல்லாம் கலந்து மனம்

தளும்புகிறது.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866