கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம்

ஆசிரியர்: ம.லெனின்

Category சிறுவர் நூல்கள்
Publication சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 80
Weight150 grams
₹70.00 ₹65.80    You Save ₹4
(6% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபெரிய அளவில் பலனைப் பெற வேண்டும் என்றால் அதற்குக் கடினமாக உழைத்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமில்லை. மூளையைச் சரிவரப் பயன்படுத்தினால் எவ்வளவு கடினமான காரியத்தையும் எளிமையானதாக்கலாம். தீக்குச்சித் தலை அளவு உள்ள யுரேனியத்தைக் கொண்டு அணு ஆற்றலைப் பெறுவதில்லையா? அறிவியல், இதனை ஆதாரத்தோடு மெய்ப்பிக்க வில்லையா? - வேலைகள் சிறியவையாக இருந்தாலும் அவற்றின் ! விளைவுகள் பெரியவையாக இருப்பதற்கு இங்கே வழி முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பின்பற்றினால் கண்டிப்பாக நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் வேலை செய்தால் போதும். பலன் பல்கிப் பெருகும். இங்கே சொல்லப்பட்டிருக்கும் யோசனைகள் மந்திரமோ மாயமோ அல்ல, ஒன்றை மட்டும் உறுதிபடச் சொல்லலாம். இதைப் படித்து முடித்த பின் உங்களால் நிச்சயம் சும்மா இருக்க முடியாது. சாதிப்பீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.லெனின் :

சிறுவர் நூல்கள் :

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ் :