கடைகளுக்கான பிளான்கள்

ஆசிரியர்:

Category வணிகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Pages 64
Weight150 grams
₹24.00 ₹22.80    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாளும் பெருகி வளர்ந்து வரும் நாகரிகத்திற்கும், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும் ஏற்ப, வியாபார நிறுவனங்களும் பெருமளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பெரும் நகரங் களில் மட்டுமல்ல. எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். இக்காரணத்தை முன்னிட்டே, தற்போது புதிதாக உரு கிறோம். வாக்கப்படும் எந்த ஒரு குடியிருப்புப் பகுதியிலும், கடைகளுக் காக என்றே சில இடங்கள் ஒதுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வணிகம் :

மணிமேகலைப் பிரசுரம் :