கணிதச் சிகரம் ராமானுஜர்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category கல்வி
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 128
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கணிதமேதை ராமானுஜர் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை வாங்கித் தந்தார் என்று சொன்னால் அது அவரது பெருமையைக் குறைத்து மதித்துவிட்டதாகவே பொருள். அவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல, அகில உலகத்திற்கே பெருமையைத் தேடித் தந்தவர் ராமானுஜர். கணிதம் இவரது கைகளுக்குள் நர்த்தனம் ஆடியதா அல்லது இவரே கணிதத்திற்கு நர்த்தனம் ஆடினாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் கணிதத்திற்கு இவரால் மேலும் சிறப்பு கூடியது என்றால் அது மிகையற்ற உண்மை . இந்த அளவிற்கு கணித உலகின் மாமேதையாகத் திகழ்ந்த இவர் தொடக்க காலங்களில் வறுமையில் வாடி வதங்கியதும் அப்புறம் நோயால் அவதிப்பட்டு, தனது முப்பத்து மூன்றாவது வயதிலேயே அவர் மண்ணுலகை விட்டு மறைந்ததும் வேதனையான உண்மை நிகழ்வு.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

கல்வி :

சங்கர் பதிப்பகம் :