கணினியைக் கற்றுக் கொள்ளுங்கள்
ஆசிரியர்:
ஆர்.வி.பதி
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1158-8882-8240-5226
{1158-8882-8240-5226 [{புத்தகம்பற்றி தற்போது நம்மில் பலர் எல்லா துறைகளிலும் எல்லாவற்றையும் பெயரளவிலேயே தெரிந்து வைத்திருக்கிறோம். உதாரணமாக தற்காலத்தில் பளுடூத் தொழில் நுட்பம் பலரால் பயன்படுத்தப்படுகிறது.ப்ளுடூத் என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிக்கிறோம். அந்த வார்த்தையின் பொருள் 'என்னவென்று பலருக்குத் தெரிவதில்லை. இதுபோல் வழக்கத்தில் உள்ள பல்வேறு 'வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிவதில்லை, கம்ப்யூட்டர் துறை சார்ந்த நம்மால் அடிக்கடி உபயோகிக்கப்படும் சுமார் 325 வார்த்தை 'களுக்கு எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் அகர வரிசைப்படி தொழில்நுட்பத் தகவல்களை இந்த புத்தகத்தில் எழுதியுள்ளேன்,
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866