கண்டபடி காதல் படி!

ஆசிரியர்: சுஜா சந்திரன்

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 408
Weight350 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வட சென்னையில் இப்படி ஒரு வீடா?!! இல்லை !!இல்லை !!இது அரண்மைனை அப்படித்தான் அதன் தோற்றம் இருந்தது.. கட்டடம் கட்ட கல்லுக்கும் மண்ணுக்கும் பதிலாக காசை வைத்து இழைத்து பளிங்கு கற்களால் ஆடம்பரமாய் கட்டியிருந்தனர்... வெளியே நாக்கை ஒரு முழத்துக்கு தொங்கப்போட்டுக்கொண்டு ராஜபாளையம் நாய்கள் நான்கு சுற்றிக் கொண்டிருக்க.. அங்கும் இங்கும் அடியாட்கள் கையில் கத்தியோடு பேண்ட் பாக்கெட்டில் துப்பாக்கிகளும் வீட்டை பாதுகாப்பு படைவீரர்களாய் வலம்வர.. ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியான சீருடையில் தோட்டம் கார்செட் வீட்டிற்குள் என வேலை செய்து கொண்டிருக்க…

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜா சந்திரன் :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :