கண்ணாடியின் கதை
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=1397-8413-7016-4693
{1397-8413-7016-4693 [{புத்தகம் பற்றி மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது கண்ணாடியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நவீன அறிவியல் தோன்றுவதற்கு மூலகாரணமாக அமைந்தது கண்ணாடியே, பழங்காலத்தில் இருந்து வந்த அறிவியல் அற்ற கருத்துக்களுக்கும், மூட நம்பிக்கைக்கும் முடிவுகட்டி, புதிய சிந்தனையும், புதிய பார்வையும் உருவாவதற்கு மிகப்பெரிய பங்கு வகிப்பது கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட துணைக் கருவிகள்தாம்.
<br/>உலகில் கடந்த 500 ஆண்டுகளில் மிகப் பெரிய கண்டு பிடிப்புகளைக் கண்டுபிடிக்க உதவியது கண்ணாடிதான். தற்போது கண்டுபிடித்த புதிய தொழில் நுட்பத்தோடு, கண்ணாடியும் சேர்வதால் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும். கண்ணாடிக்கு மாற்றுக் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கும் கண்ணாடியின் பண்புகள் ஏற்றுதல் வேண்டும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866