கண் நோய்கள் 96க்கும் மருந்துகள்
ஆசிரியர்:
திருமலை நடராஜன்
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+96%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1261-3130-7541-2263
{1261-3130-7541-2263 [{புத்தகம் பற்றி எண்ணையும் எழுத்தையும் இரண்டு கண்களுக்கு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். உயிரைவிட ஒழுக்கம் மேலானது என்று கூறும் வள்ளுவர் கண்களையும் சிறப்பித்துள்ளார் கண்ணில்லார் வாழ்யும் எல்லாவகையாலும் துன்பப்பட்டதே என்பது யாவரும் அறிந்த உன்னையாகும் . கண்ணில்லார் மீது யாருக்கும் கனிவும் இரக்கமும் ஏற்படு கிறது இன்றைய சமுதாய அமைப்பில், விஞ்ஞான வளர்சசியலும், கல்வி முறையாலும் உணவு முறையாலும், உழைப்பு முறையாலும் உடலுறவு முறையாலும் கண்கள் வெகு விரைவில் நோயில் வீழ்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866