கதவு

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperBack
Pages 35
Weight50 grams
₹45.00 ₹42.75    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கி.ராஜநாராயணனின் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத் தக்கது. பல மொழிகளிலும், பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாட நூல் களிலும் இடம் பெற்றுள்ள படைப்பு - கதவு கதவு, உயிரற்ற ஒரு ஜடப்பொருள். அதனை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்துள்ளார் கதாசிரியர். மிகவும் உணர்வுப் பூர்வமான கதை. கரிசல் காட்டு மனிதர்களை எல்லாம் தம்முடைய கதைகளில் உயிரோட்டமாகக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :