கந்தர் சஷ்டி கவசம் (மூலமும் விளக்கமும் )

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹30.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இக்கந்தர் சஷ்டி கவசத்தைத் தாமே பாராயணம் செய்தாலும், பிறர் பாராயணம் செய்ய நாம் கேட்டாலும் நற்பலன் அளிக்கவல்லது. இக்கருத்தை இக்கவசத்தை இயற்றி அருளிய தேவராய சுவாமிகளே கூறியிருப்பதை நாம் கவனித்தல் வேண்டும்.
கந்தர் சஷ்டி கவசம் மந்திரங்களுக்கு ஈடானது. எனவே அம்மந்திரத்தின் பொருளையும் அறிந்து ஓதுவதால், முருகப்பெருமானின் மீது பக்தியும் நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது அனைவரது கருத்தாகும். அந்த வகையில் கந்தர் சஷ்டி கவசத்தின் ஒவ்வொரு வரி கூறும் பொருளானது, அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. பக்தர்களைக் கவசமாய் நின்று காக்கும் கந்தர் சஷ்டி கவசத்தைப் பொருளறிந்து அன்பர்கள் ஓதும் வகையில் நூலாக்கித் தந்துள்ளோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :