கனவின் யதார்த்தப் புத்தகம் இலக்கியம் மற்றும் பிற
ஆசிரியர்:
அரவிந்தன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1?id=1951-6283-4870-0605
{1951-6283-4870-0605 [{புத்தகம் பற்றி படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்புஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும், முயற்சிகள் இவை. கவனமான வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பிடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான , மொழிநடையும் இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சங்கள், மொழியின் பன்முகச் செயல்பாடுகள், மொழிபெயர்ப்பின் நுண்ணிய அம்சங்கள் ஆகியவை குறித்த பார்வைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866