கனவு மெய்ப்படும்
ஆசிரியர்:
அம்மு யோகா
விலை ரூ.210
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1333-9046-4786-6238
{1333-9046-4786-6238 [{புத்தகம் பற்றி இயற்கை எழில் கொஞ்சும் வேந்தன்குடியின் ஆஆஆஆஆ பெரிய தனக்காரர் கண்ணபிரான். ஊரின் முக்கால்வாசி சொத்திற்குச் சொந்தக்காரர். ரோஜா தோட்டம், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, நன்செய், புன்செய், மாட்டுப்பண்ணை , சர்க்கரை ஆலை.... இப்படி அவரது செல்வ வளங்களை ஆக்கிக் கொண்டே போகலாம். இவையனைத்திலும் அவரது பிரதான தொழில் லேவாதேவி வியாபாரமே! வெளியில் தெரியாமல் வட்டி தொழிலில் தான் பணத்தை அள்ளுகிறார் கண்ணபிரான்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866