கன்னடத்தில் பேசுவது எப்படி?

ஆசிரியர்: மணிமேகலை பிரசுரம்

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 180
Weight150 grams
₹80.00 ₹68.00    You Save ₹12
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கன்னடத்தில் பேசும்போது நாம் கவனிக்கவேண்டிய முக்கிய அங்கம் உச்சரிப்பு. ஏனென்றால் தமிழில் இல்லாத சில ஒலி வேறுபாடுகள், கன்னடத்திலும், தமிழ் அல்லாத மற்ற இந்திய மொழிகளிலும் இருக்கின்றன. எனவே அவற்றை எழுத்துகளுக்குரிய ஒலிக் குறிப்புகளைப் படித்து அறிந்து, உச்சரிக்கப் பழகி, பின்னரே பேசமுடியும். உதாரணமாக, 'ஹேளி' என்பதைக் 'கேளி' என்று உச்சரித்தால் அர்த்தம் மாறிவிடும். 'ஹேளி' என்றால் 'சொல்லுங்கள்' என்று பொருள். 'கேளி' என்றால் கேளுங்கள் என்று ஆகிவிடும்.
ஆகையால் எழுத்துக்களைக் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இப்புத்தகத்தைப் படிப்பதற்கும், பயன் படுத்துவதற்கும் முன், 'கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள்' என்னும் எங்கள் வெளியீட்டைப் படித்துப் பயின்றிருந்தால், இப்போது பேசுவது சுலபமாக இருக்கும்.அந்த நூலைப் பயிலாதவர்களின் சௌகரியத்திற்காகவும், பயின்றவர் களுக்கு மீண்டும் நினைவுறுத்துவதற்காகவும், இங்கே கன்னட எழுத்துக்களையும் அவற்றை உச்சரிக்கும் முறைகளையும் கொடுக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மணிமேகலை பிரசுரம் :

அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :