கபீர்

ஆசிரியர்: டி. கே. துளசிராம்

Category வரலாறு
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 56
Weight50 grams
₹8.00 ₹6.00    You Save ₹2
(25% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கபீர் ஒரு மகான். உண்மையான தத்துவ ஞானி. தேசிய ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்ட உத்தம புருஷர். பாரத நாட்டில் பக்திப் பரவசமும், சமூக ஒற்றுமையும் ஆன்மீக ஒருமைப்பாடும் நிலவ வேண்டுமென்றால் கபீருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை அவசியம் நாம் படிக்க வேண்டும். அவரது தியாகமும், சீலம் நிறைந்த வாழ்வும் சமரச வாழ்வையே எடுத்துக் காட்டுகின்றன. இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கும், நட்பிற்கும் கபீர் அவர்களது கருணை வாசகங்கள் ஒரு கலங்கரை விளக்கம். எல்லோரும் ஒரே இனம்; கடவுள் சத்திய புருஷர்; கடவுள் ஒருவரே, அவருக்கு உருவம் இல்லை . இந்துக்களுடைய உள்ளத்திலும், முஸ்லீம்கள் உள்ளத்திலும் ஒரே கடவுள்தான் வசிக்கிறார். அவர் அனைவருக்கும் சொந்தமானவர். கபீர்தாசரின் வாழ்வும், வாக்கும் நம்மை வளப்படுத்தும் ஆன்மீகச் செல்வங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

காந்திய இலக்கியச் சங்கம் :