கம்போடிய இராமாயணம்

ஆசிரியர்: மாத்தளை சோமு

Category இலக்கியம்
Publication அறிவுப் பதிப்பகம்
FormatPaper back
Pages 76
ISBN978-93-8367-099-4
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கம்போடிய நாட்டில் விளங்கிவரும் இராமாயணத்தின் சுருக்கமான கதை வடிவமே இந்நூல். வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களிலிருந்து பல வகையான மாற்றங்களுடன் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவில் அறியப்பட்ட ராமாயணத்திலிருந்து வேறுபட்டிருந்தாலும் சிற்சில மாற்றங்கள் சுவாரஸ்யமானவை. இக்கதையில் அனுமனுக்குத் திருமணமாகிக் குழந்தை பிரப்பது. ராமனின் குழந்தைகளுடன் நிகழும் சண்டைகள் என்பன போன்ற பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மாத்தளை சோமு :

இலக்கியம் :

அறிவுப் பதிப்பகம் :