கம்ப்யூட்டர் உலக ஜாம்பவான்கள்

ஆசிரியர்: சுந்தர்பாலா

Category கல்வி
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 192
Weight150 grams
₹75.00 ₹70.50    You Save ₹4
(6% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகம் முழுவதும் இன்று கணினி (கம்ப்யூட்டர்) மயமாக்கல் என்றாகி விட்டது. வீட்டுக் கணக்கு முதல் நாட்டுக் கணக்கு வரை இன்று கணினிதான் சரிபார்த்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை படிக்கிற மாணவர்களாகட்டும், படைப்பாற்றல் மிக்கவர்களாகட்டும், ஆய்வு செய்வோராகட்டும்... அனைவருமே குறிப்புகளை சேகரிக்க நூலகம் நூலகமாகத் தேடி அலைய வேண்டும். அங்கு அமர்ந்து பழைய புத்தகங்களைப் புரட்ட வேண்டும்.
ஆனால் இன்று இவை அனைத்துமே கனவாகிப் போய் விட்டது. கைக்கு அடக்கமான கணினிப் பெட்டிக்குள் நாயர் தேநீர்க் கடை முதல், அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் வரை அனைத்தையும் தொந்து கொள்ள முடிகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுந்தர்பாலா :

கல்வி :

சங்கர் பதிப்பகம் :