கரிசல் காட்டுக் கடுதாசி
ஆசிரியர்:
கி ராஜநாராயணன்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF?id=1009-8349-1421-6644
{1009-8349-1421-6644 [{புத்தகம் பற்றி "நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன்''என்று சொல்லும் கி.ராவின் கரிசல் காட்டுக் கடுதாசி ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது.தற்போது நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் மூலம் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866