கரும்பலகை நாட்கள்

ஆசிரியர்: முனைவர் அ.சந்தானகிருஷ்ணன்

Category வாழ்க்கை வரலாறு
Publication பரிதி பதிப்பகம்
FormatPaperback
Pages 165
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு அரசு ஊழியர் உண்மையாக நடந்து கொள்ளும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது, பிற்காலத்தில் நம் நினைவுகளை அசைபோடும் போது தான் உணரமுடிகிறது.
நான் படிக்கும் போது மிகவும் சாதாரணமாக படிக்கக் கூடியவன்தான். எனது பெற்றோருக்கு என்மீது நன்கு படிக்கவில்லை என்ற கவலை நிரம்பிய வருத்தம் உண்டு என அறிவேன். அந்த வருத்தம் தான் என்னை மேலும், மேலும், படிக்க வேண்டும். அவர்களின் ஆசையை நிறைவு செய்ய வேண்டும் என உந்தித் தள்ளி, ஊக்கப் படுத்தியது. நான் பெற்ற பட்டங்கள் யாவும் அவர்களுக்கே உரியது எனக் கூறுவதில் உள்ளம் நிறைவு கொள்கிறது.

-முனைவர் அ.சந்தானகிருஷ்ணன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

பரிதி பதிப்பகம் :