கரையைக் கடந்த கனவுகள்

ஆசிரியர்: கவிஞர்.உதயசக்தி

Category கவிதைகள்
Publication ஜெ.இ பப்ளிக்கேஷன்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சமூகத்தில் நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கிறபோது ஒருவருக்கு உள்ளத்தில் எழுகிற உணர்ச்சிகள், எண்ணத்தில் ஏற்படுகிற கோபங்கள் வார்த்தைகளால் வெளிப்படுகிறது. அவைகளைக் கருவாகக் கொண்டு கவிதை நடையில் கனலை மூட்டித் தருவதே கவிஞரின் வேலை. அவ்வேலையை கவிஞர் உதயசக்தி தெளிவாகவும் நேர்த்தியாகவும் செய்திருக்கிறார். ' 'கற்கள், கால்களை பதம் பார்த்தாலும் நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்தி விடுவதில்லை கடலில் கலக்கும் வரை!" என்ற வழக்கறிஞர் மாயக் கண்ணனின் கவிதைக்கு ஏற்ப கவிஞர் உதயசக்தி மென்மேலும் கவிதைகள் எழுதி சமூகத்தை உழுதிட வாழ்த்துகிறேன். புரட்சி, ரத்தத்தில் பிறந்து புன்னகையில் தவழட்டும்! சொர்க்கம், பூமியில் தினம்தோறும் மலரட்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர்.உதயசக்தி :

கவிதைகள் :

ஜெ.இ பப்ளிக்கேஷன் :