கற்கை நன்றே

ஆசிரியர்: பரமன் பச்சைமுத்து

Category
Publication மலர்ச்சி
FormatPaperback
Pages 56
ISBN978-81-934543-3-6
Weight100 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பரமன் பச்சைமுத்து (நிறுவனர் - 'மலர்ச்சி', ஆசிரியர் - 'வளர்ச்சி' சுயமுன்னேற்ற இதழ்) தமிழின் மிகச் சிறந்த வாழ்வியல் பயிற்சியாளர். தனது வாழ்வியல் பயிற்சி வகுப்புகளின் மூலம் எண்ணற்ற மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ வழிசெய்பவர் இன்று திரும்பிப் பார்க்கையில் ஒன்று புரிகிறது. வாழ்க்கையில் எல்லாமே யாரிடமோ கற்றவையே. நாம் பயணிக்கும் பாதையில் மனிதர்கள், மரங்கள், நிகழ்வுகள் எனஎதையாவது அனுப்பிக் கற்பித்துக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை. கற்றல் இல்லாதபோது தேக்கம் வருகிறது. கற்றல் தொடரும் போது வளர்ச்சி வருகிறது. வாழ்வு உயர்கிறது கொற்கையின் அரசர். 'வாசித்து வளர் வாசித்து வளர், யாசித்தாயினும் வாசித்து வளர்' என்று எழுதிப் போயிருக்கலாம். 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்றுதான் எழுதினார். தமிழ்ப் பாட்டி 'படித்தவனுக்கு பாரெல்லாம் சிறப்பு' என்று எழுதியிருக்கலாம், 'கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்றுதான் எழுதியிருக்கிறாள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பரமன் பச்சைமுத்து :

மலர்ச்சி :