கற்பி
ஆசிரியர்:
தங்க.செங்கதிர்
விலை ரூ.0
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF?id=1999-2483-7967-6053
{1999-2483-7967-6053 [{புத்தகம்பற்றி
<br/>தோழர் தங்க. செங்கதிர் தம் எழுத்துக்கள் சிலவற்றின் தொகுப்பைக் கற்பி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடுவதறிந்து மகிழ்கிறேன். ஒடுக்குண்ட மக்களை அணிதிரட்டிப் போராடும் அமைப்பாளர்களுக்குச் சமூக - அரசியல் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தும். வகையில் அண்ணல் அம்பேத்கர் இட்ட மூன்று , கட்டளைகளில் முதலாவதான 'கற்பி' என்பதையே தலைப்பாக்கி இந்நூலின் நோக்கத்தை செங்கதிர் தெளிவாக்கி விடுகிறார். தோழர். தியாகு
<br/>செங்கதிரோடு விவாதிப்பதற்கு நமக்கு சில விசயங்கள் இருந்த போதிலும் நமது சமூகத்தின் இன்றைய பிரச்சனைகள் மிக விரிவாக எடுத்துச் சொல்கின்ற நல்ல பல கட்டுரைகளைத் தாங்கியுள்ள இந்த நூல் பாராட்டுவதற்கும், பரப்புதற்கும் உரியது என்பதில் இரண்டாவது கருத்துக்கிடமில்லை . தோழர். ஓவியா நண்பர். செங்கதிர் எழுதிய 'கற்பி' - பொறுக்கி எடுத்த வார்த்தைகளால் கோர்த்ததல்ல. - சமூக கடப்பாடும் - சமூகத்தின்பால் கொண்ட ஆரோக்கியமான விவாதங்களால் எழுந்த வாழ்க்கைச் சித்திரமிது. கவிஞர் வதிலைபிரபா.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866