கற்றல் கற்பித்தல் முறைமையில் நாடகம்
₹100.00 ₹95.00 (5% OFF)

கற்றல் கற்பித்தல்

ஆசிரியர்: இரா. சரவணமுத்து

Category கல்வி
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 136
ISBN978-93-80217-71-0
Weight150 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இங்கு ஒரு நல்லாசிரியரின் அமைவுகள் பற்றியே எழுதுவதுடன் மாணவன், சமூகம் என்று அவருடைய ஆளுமை தொடர்பானவற்றோடு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் பற்றி எழுத, படித்தவற்றை அறிந்தவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, மாணவர்களை அணுகினேன்; ‘Pupils are the best Judges' அல்லவா? பல்வேறு வகுப்புகள், பள்ளிகள்...... அவர்கள் தந்த அனுபவங்கள்தான் இங்கே வார்த்தைகளாகி இருக்கின்றன. ஏனெனில், ஆசிரியமே ஒரு அனுபவம்தானே.
இது அனுபவக் கடலில் ஒரு துளி.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா. சரவணமுத்து :

கல்வி :

கௌரா பதிப்பக குழுமம் :