கலிகெழு கொற்கை

ஆசிரியர்: ஜோ டி குருஸ்

Category கட்டுரைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaperback
Pages 272
ISBN978-81-930018-0-6
Weight350 grams
₹240.00 ₹216.00    You Save ₹24
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநமது காலகட்டத்தின் சித்தாந்தங்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற பெரும் விருட்சத்தின் அடிமரத்தில் கோடாலி வைத்தாயிற்று என்றும் சொல்லலாம். சித்தாந்தங்கள் தகர்ந்துபோகும் நிலை அண்மையில் ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. தனிமனித கருத்துச் சுதந்திரம் எந்த அளவில் பொதுமக்களால், ஆட்சியாளர்களால் இலக்கியவாதிகளால், அரசியல்வாதிகளால் நோக்கப்படுகிறது என்று கவனிக்கிறேன். கருத்துச்சுதந்திரத்தையே தன் ஆயுதமாகக் கொண்ட இலக்கியவாதிகளும்கூட கருத்துச் சுதந்திரம் பற்றிய சரியான நிலைப்பாடின்றி, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறார்கள், ஒரு இலக்கியவாதி தன் படைப்பைக் கொண்டுவந்தால் அந்தம் படைப்பைக் கொள்கைரீதியாக விமர்சிக்கலாம், ஆனால் இன்றும் , பேச்சுரிமை, எழுத்துரிமை என்பது நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பதேது நிதர்சனமான உண்மை . அத்தகைய புராதனமான கணங்களுக்குச் சம்மட்டி அடி கொடுத்து செய்ய காலங்களில் மாற்று சிந்தனையைக் கொண்டு வர எள் எழுத்தும் ஆணை நிற்காது காப்பதில் நாள் , பெருமைப்படுகிறேன்

பர்தவர் வாழ்வைக் களமாகக் கொண்ட ஆழிசூழ் உலகு, கொற்கை என்னும் இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். புலம்பல்கள் எனும் கவிதைத் தொகுப்பும், விடியாத பொழுதுகள், எனது சனமே எனும் இரு ஆவணப் படங்களையும் எடுத்துள்ளார். இவர் எழுதிய 'ஆழிசூழ் உலகு' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவரது “கொற்கை' நாவல் 2013 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உவரியைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னையில் தனியார் கப்பல்துறை நிறுவனமொன்றில் பணிபுரிகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோ டி குருஸ் :

கட்டுரைகள் :

அகநாழிகை பதிப்பகம் :