கலிங்கத்துப்பரணி: எல்லோர்க்குமான எளிய உரையுடன்
ஆசிரியர்:
செயங்கொண்டார்
தமிழில் : ப.சரவணன்
விலை ரூ.290
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%3A+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?id=1396-2511-3755-5257
{1396-2511-3755-5257 [{புத்தகம் பற்றி செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் 'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்நூல். போர்க்களம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட பனுவல் என இதனை மதிப்பிடலாம்.
<br/> போர்க்களத்தின் குரூரத்தை மாபெரும் அழகியலோடு என்வகை மெய்ப்பாடுகளும் சந்த நயங்களும் ததும்பும் புலனெறி இலக்கியமாக, புனைந்துரை வடிவமாக இதனை ஆக்கியிருக்கும் ஜெயங்கொண்டாரின் கவித்துவத்தை எல்லோர்க்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் 'தமிழ்ப்பரிதி' டாக்டர் ப. சரவணன்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866