கல்கியின் சிறுகதைகள்-1 செட்

ஆசிரியர்: அமரர் கல்கி

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 1368
Weight1.31 kgs
₹395.00 ₹375.25    You Save ₹19
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



முழுநீள நகைச்சுவைக் கதை. மதிவாணன் எம்.ஏ. வண்டியை நிறுத்தி நம்ப முடியாத கதையைச் சொல் இதல், பால் கறக்கும் வாத்து, முட்டையிடும் குதிரை, காப்பி கறக்கும் காளை பற்றி ஆராய்ச்சி செய்பவன், விமானத்தில் ஆஸ்திரேலியா செல்லும்போது பெட் ரோல் தீரவே பாராசூட்டில் குதித்து பசிபிக்கடலில் ஒரு வில் இறங்கினார். மதில் சுவரை அழுத்தக் கதவு திறந்தது. இளஞ்சென்னி நெடுஞ்செழியன் சேரலாதன் மகள் மயில் விழி மானைச் சந்திக்கிறான். அங்கு வந்த விவரம் கூறுகிறார். 4000 ஆண்டுகளுக்கு முன் அமுதத் தீவு, அரக்கத் தீவில் தமிழர்கள் வாழ்ந்த விதம் அறி கிறான். விமானம் இவனைத் தூக்கி அமெரிக்கக் கப்ப வில் சேர்த்தது. ஹைட்ரஜன் குண்டில் தீவுகள் அழிந் தன. இதைக்கேட்ட சர்க்கா இலாகாக்கள் சித்தப் பிரமை சரித்திர ஆராய்ச்சி ஆகாது என்றனர். "நேயர் |களே இதில் எவ்வளவு உண்மை , எவ்வளவு கற்பனை ஊகித்துக் கொள்ளக் கோருகிறேன்'' என்கிறார் கல்கி | அவர்கள்.
நாடகக் காரி தவுல் கந்தப்பிள்ளை கூறும் கதை. ரயிலில் பாட்டுப் பாடும் நீலமணியை அழைத்துக்கொண்டு சிங்கப்பூர் சென்று, நாடக நடிகன் நமச்சிவாயத்துடன் நடிக்க வைத்து, திருமணம் செய்வித்தும் டி.பி. வந்த நமச் சிவாயம் நீலமணி வேறு நாடகத்தில் நடிப்பதை வெறுத்ததால் விளையும் விபரீதம், பிறகு கந்தப்

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :