கல்லும் கனியாகும்

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 448
ISBN978-81-8345-201-4
Weight450 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here



அன்பு உங்களைவிடப் பலமடங்கு பெரியது. அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் வெறுப்பைக் கட்டுப்படுத்தலாம். வெறுப்பு உங்களைவிடச் சிறியது.அன்பைக் கட்டுப்படுத்த நினைத்தால் நீங்கள் எல்லா வாய்ப்பு! களையும் தவறவிட்டுவிடுவீர்கள். உங்களிடம் கொஞ்சம் கூட அன்பிருக்காது. அன்பில்லாதவன் பிணத்திற்கு சமானம். தன் இதயத்தை ஒதுக்கிவிட்டு எந்த நேரமும் தன் அறிவில் வாழ நினைப் பவன் செத்தவனுக்கு சமானம். அன்பின் வழி நுட்பமானது என்கிறார் கபீர். அறிவு நுட்பமற்றது, கீழ்த்தரமானது. அறிவு என்பது என்ன? கூட்டல் கழித்தல் கணக்கு சூழ்ச்சித் திட்டங்கள், சாமர்த்தியம். வாதப்பிரதிவாதங்கள் ஆகியவற்றின் கூட்டே அறிவு.மனிதர்களை நேசியுங்கள். மரங்களை நேசியுங்கள். பாறைகளை நேசியுங்கள். அப்போதுதான் அன்பு என்றால் என்னவென்று நீங்கள் உணர்வீர்கள். பிரம்மாண்டமான கருத்து வடிவங்களைக் காதலிக்காதீர்கள். அவை ஆபத்தானவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :