கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

ஆசிரியர்: பேரா.ச.வின்சென்ட்

Category சமூகம்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 152
ISBN978-93-87333-83-3
Weight200 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பிறகு 1971 ஆம் ஆண்டு வெளியிடப்படது. எங்கள் கூட்டங்களில் செயலராகப் பணியாற்றிய டென்னிஸ் சல்லிவான் 1972 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலை மீண்டும் வெளியிட ஆயத்தம் செய்து வருகிறார். அமெரிக்காவில் பொதுப் பள்ளிகளைப்பற்றிய இன்றைய விவாதத்தின் சூழலில் என்னுடைய கருத்தை அந்த நூல் முன்வைக்கும். குயர்னவாகாவில் 1972 - 73 ஆம் ஆண்டுகளில் நடைபெறும் 'கல்வியில் மாற்றுநிலைகள்' எனும் கருத்தரங்கில் இந்தநூல் இன்னும் அதிகமான விமர்சனங்களைத் தூண்டும் என்ற நம்பிக்கையில் இதனைப் படைக்கிறேன். சமுதாயத்தில் கல்விக்கூடத்தை அகற்ற முடியும் என்ற கருதுகோள் ஏற்கப்படுமானால் எழும் சில குழப்பமூட்டும் கருத்துகளை விவாதிக்க விரும்புகிறேன். கல்விக்கூடம் அகற்றப்பட்ட சூழலில் அவை கற்றலுக்குத் துணையாக இருக்கின்றன என்பதால் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்றால் அத்தகைய நிறுவனங்கள் எவை என்று கண்டறியும் அளவுகோல்களைத் தேட விரும்புகிறேன். மேலும் பணித் தொழில்கள் மேலாண்மைப் பொருளாதாரத்துக்கு எதிராக வேலை ஒழிந்த ஒரு யுகத்தின் (schole) வருகையை வளர்க்கும் இலக்குகளை விளங்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.ச.வின்சென்ட் :

சமூகம் :

எதிர் வெளியீடு :