கல்வித்தமிழ் மலருமா
ஆசிரியர்:
பா.இறையரசன்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?id=1385-3365-6934-8872
{1385-3365-6934-8872 [{புத்தகம் பற்றி
<br/>திரு. பா. இறைய ராசன் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 15-3-1948-இல் பிறந்தவர். பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் இளங்கலையும் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் முதுகலையும் பயின்றவர். 'சோழர் காலத் தென் னார் க் காடு மாவட்டக் கல்வெட்டுகளில் பெயர்கள்' பற்றி ஆய்வு செய்து முதுமெய்யியல் பட்டமும் முன்னோடித் தமிழ் இதழாசிரியர் - சி. சுப்பிரமணிய பாரதியார்' பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர். தஞ்சாவூர்த் தமிழ்ப் பேரவையின் செயலாளர். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, பாலை நூ று (கவிதை ), அ வர் கள் எதிர்க்கட்சிக்காரர்கள் (கதைகள்), இதழாளர் பாரதியார் (ஆய்வு), தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி (அறக்கட்டளைச் சொற்பொழிவு) எனும் நூல்கள் எழுதியுள்ளார். திருவையாறு அரசர் கல்லூரியிலும் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணியாற்றியுள்ள இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866