கல்வியியல் மதிப்பீடு
ஆசிரியர்:
பிரதிபா
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81?id=1656-6486-6214-8487
{1656-6486-6214-8487 [{புத்தகம் பற்றி தனிப்பட்ட ஒரு மாணவரின் மதிப்பீட்டை மட்டுமின்றி, ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் சராசரி தேர்ச்சி விகிதம், குறிப்பிட்ட ஒரு பாடத்தில், அல்லது குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு விடை தரும் மாணவர்களின் அளவு ஆகியவற்றை அளவிடும் முறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இந்நூலில் விளக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு முறைகள் அனைத்தும் கல்வித் துறையில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முறை களாகும். இவற்றைக் கற்றுணர்வதன் வாயிலாகக் கல்வியியல் மதிப்பீடு குறித்த தெளிவைப் பெறலாம்.

எங்கள் பதிப்பகத்தின் கல்வி சார்ந்த நூல்களின் வரிசையில் இதனை வெளியிடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

- பதிப்பகத்தார்

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866