கல்வியில் வேண்டும் புரட்சி
ஆசிரியர்:
வே.வினோபா
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?id=1199-6507-0220-9805
{1199-6507-0220-9805 [{புத்தகம் பற்றி எழுத்தை அறிந்துகொள்ளுவதோ
<br/>கற்றுக்கொள்வதோ அல்ல, அசலான வாழ்வை எதிர்கொள்ளும் கல்வியே மனிதர்களை உருவாக்குகிறது. புதிய கல்வியின் வேர் வெகு ஆழத்துக்குச் செல்கிறது. சத்தியத்தையும் அன்பையும், தனி வாழ்விலும், சமூக வாழ்விலும், எல்லாவகையிலான செயல்பாடுகளிலும் பயன்படுத்துவதில் அது இருக்கிறது. வாழ்வின் எல்லாச் செயல்களிலும் அன்பும் சத்தியமும் நிறைந்திருக்க வேண்டும்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866