களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
₹100.00

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 168
ISBN978-93-80218-60-1
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ்நாட்டின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவ சரியாகவும் இன்னும் எழுதப் படாமலிருப்பது தமிழரின் பெரு குறையாகும். தமிழகத்தின் மிக நீண்ட வரலாற்றில் களப்பிரர் ஆட்சிக்காலம் முக்கியமானது. களப்பிரர் ஆட்சிக் காலம் தமி: நாட்டு வரலாற்றில் 'இருண்ட காலம்' ஆக இருந்து வந்தது. காலத்தில் களப்பிரர் தமிழகத்தை அரசாண்டார்கள் என்னும் வரலாற்றுச் செய்தியே நெடுங்காலமாக மறைந்து கிடந்தது வேள்விக்குடிச் செப்பேடு கிடைத்து, இது வெளியிடப்பட்ட பிறகுதான் களப்பிரர் என்னும் அரசர் இருந்தனர் என்றும் அவர்கள் தமிழகத்தை அரசாண்டனர் என்றும் தெரியவந்தது. அதற்கு முன் அப்படி ஒரு அரசர் பரம்பரை இருந்தது என்பதை அறியாமலே இருந்தோம் .

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :