கள்வனின் காதலி
ஆசிரியர்:
கல்கி
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF?id=1008-4708-1700-0775
{1008-4708-1700-0775 [{புத்தகம் பற்றி தனது சொந்த மண்ணின் நிஜ மனிதர்களை நிழல்களாக இதில் உலவ விட்டிருக்கிறார் கல்கி.

ஐந்து தலைமுறைகளுக்கு முந்தைய மாயவரத்தைத்தான் ராயவரமாக மாற்றியிருக்கிறார்.

கொள்ளையடிக்க வரும் நாளை முன்னதாகவே அறிவித்து விட்டு வரும் தீவட்டி கொள்ளைக்காரர்கள் நிறைந்த பிரதேசமாக இருந்தது கொள்ளிடக்கரை. அந்தக் கள்வர்களைப் பற்றிய கதைகள் இன்றும் அதிஅற்புதமாக உள்ளூர் மக்களால் பேசப்படுகின்றன.

கள்வனின் காதலி - நிஜத்தின் நிழல்.}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866