கள்வனின் காதலி

ஆசிரியர்: கல்கி

Category
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 240
Weight300 grams
₹90.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜம்புலிங்கம் என்றொரு கள்ளன். வெகு நாளாய் போலீஸ் வேட்டைகளுக்குத் தப்பித் திரிந்து கொண்டிருந்த அவனை, இறுதியில் முத்தைய பிள்ளை என்ற போலீஸ் அதிகாரி, காடுமேடெல்லாம் துரத்திச் சென்று சுட்டு, தாமும் சுடுபட்டுத் தப்பிப் பிழைத்தார். ஒரு சமயம் ரசிகமணியுடன் தங்கியிருக்கக் கல்கி வந்தபோது, அவரிடம் முத்தையபிள்ளை அந்தக் கள்ளனின் கதையை அவர் விரும்பிக் கேட்டதன் பேரில் விரிவாகச் சொன்னார். ''கள்வனின் காதலி'' நாவலின் நாயகன் முத்தையனுக்கு மூலமானவன் ஜம்புலிங்கமே என்று, திருநெல்வேலி வாசகர்கள் எல்லோருமே நினைத்தார்கள். ஆனால் ஜம்பு லிங்கத்தின் சாயல் ஓரளவேதான் முத்தையனிடம் உண்டு .
முத்தையனுக்குப் பெரும் அளவில் மூலமானவன், கல்கியின் சொந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் திகிலடிக் கொள்ளைகளில் ஈடுபட்டிருந்த கதிர்வேலு என்பவன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

விசா பப்ளிகேசன்ஸ் :