கழட்டி மாட்டு

ஆசிரியர்: கோவி. லெனின்

Category பொது நூல்கள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 106
Weight150 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காலம் போற போக்கு மனுஷப்பய மனசை ரொம்பவே மாத்திருச்சு. அதிலும் இந்த டச் ஃபோன் வந்தாலும் 'வந்துச்சு, ஒருத்தருக்கொருத்தர் டச் இல்லாமலே போய்க்கிட்டிருக்கு கட்டை விரலும் ஆள் காட்டி விரலும், தேயத் தேய ஸ்மாட் ஃபோனைத் தேய்ச்சு நம்மைச் சுற்றி என்ன நடக்குதுன்னே தெரியாம இருப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது. இதையெல்லாம் எதுக்கு சொல்ல வர்றோம்னா, கழட்டி மாட்டு என்ற இந்தப் புத்தகத்தில், மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள், அவசியத் தேவைகள் என்பதெல்லாம் போய், இப்போது ஆடம்பரத் தேவைகளே அதிகரித்து வருவதை பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் சுட்டிக் காட்டியிருக்கிறார் நக்கீரன் பொறுப்பாசிரியர் தம்பி, கோவி. லெனின்.
- நக்கீரன் கோபால்

உங்கள் கருத்துக்களை பகிர :
கோவி. லெனின் :

பொது நூல்கள் :

நக்கீரன் பதிப்பகம் :