கவியரசர் தாகூரின் பலி

ஆசிரியர்: மா.பா.குருசாமி

Category வரலாறு
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹35.00 ₹33.95    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இரவீந்தரநாத் தாகூர் (மே 7 1861 - ஆகஸ்ட் 7 1941 ) புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913 ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசி பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஐன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காள தேசத்தின் தேசிய கீதமான ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளை புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும் தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி கோரா காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள், ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும் மொழிநடைக்காகவும் 'இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பா.குருசாமி :

வரலாறு :

காந்திய இலக்கியச் சங்கம் :