காகித ஊற்று

ஆசிரியர்: கக

Category கவிதைகள்
Publication Murani Pathippagam
FormatPaper back
Pages 104
Weight150 grams
₹95.00 ₹76.00    You Save ₹19
(20% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கக என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதிவரும் கவிஞர் கண்ண ன் பெரியநாயகம். திருவண்ணாமலை, மாவட்டம். துரிஞ்சாபுரம் அருகே உள்ள வெளுங்கனந்தல் என்ற ஊரைச் சேர்ந்தவர், சென்னை லயோலா கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை மற்றும் சமூகப் பணரியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 2006 ஆம் ஆண்டு 72 மணி நேரம் தொடர்ந்து மேடை நாடகத்தை அரங்கேற்றி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது கல்லூரிக் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதி வரும் கக, இளைய தலைமுறையினருக்குத் தரமான கல்வி தருவதுடன் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு சரியான வழிகாட்டுதலும் அவசியம் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர். அடுத்தடுத்து பல சிறுகதைகளும் நாவல்களையும் எழுதிக் கொண்டிருக்கும் கக-வின் முதல் கவிதைத் தொகுப்பே இந்தக் காகித மாற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :