காசிக் கலம்பகம்

ஆசிரியர்: கதிர் முருகு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 168
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தில் பல் நோக்கிலான இலக்கிய வகைகள் முகிழ்த்த காலம் சிற்றிலக்கியக் காலம். இக்காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்களின் வகைகளைக் கருத்தில் கொண்டு சிற்றிலக்கியங்கள் 'தொண்ணூற்றாறு' என்னும் வழக்கு எழுந்தது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களும் ஒன்றோடு ஒன்று இயைந்து வருமாறும் தனியாக வருமாறும் இக்காலத்தில் எண்ணற்ற இலக்கியங்கள் படைக்கப்பட்டன. சிற்றிலக்கிய வகையுள் புகழ்பெற்று விளங்குவது கலம்பகம். கலம்பகம் கலம் +பகம் என விரியும். பல்வேறு யாப்புகளும் பாடற்பொருள்களும், இலக்கிய உறுப்புகளும் அமைந்து வருமாறு இவ்விலக்கியம் பாடப்படும். பன்னிரு பாட்டியல், எனக் கலம்பகத்தின் இலக்கணத்தைக் குறிப்பிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :