காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி

ஆசிரியர்: எஸ் லட்சுமி சுப்பிரமணியம்

Category ஆன்மிகம்
Publication நர்மதா பதிப்பகம்
Pages 248
Weight250 grams
₹120.00 ₹108.00    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காசி யாத்திரை என்பது இந்துக்களுக்கு வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக இருக்கிறது. காசி யாத்திரை என்பது காசி - இராமேஸ்வரம் - கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாகவும், கங்கை, அக்னிதீர்த்தம் - திரிவேணி (அலகாபாத்) சங்கமம் ஆகிய இடங்களில் புனித நீராடும் வாய்ப்பாகவும் அமைகிறது. வடக்கேயும் தெற்கேயும் உள்ள இரு முக்கியத்தலங்களை இணைப்பதாக இருக்கும் யாத்திரையை மேற்கொள்வதால், பல புனிதத் தலங்களையும் வழியில் கண்டு தரிசிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

நர்மதா பதிப்பகம் :