காணாத கணங்கள் மாறாத மனங்கள்

ஆசிரியர்: ஸ்ரீ

Category குடும்ப நாவல்கள்
Publication அறிவாலயம்
FormatPaper Pack
Pages 204
Weight150 grams
₹120.00 ₹112.80    You Save ₹7
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மங்கை அவளோ அலர்மேல்மங்கை மங்கையவளின் மன்னவன் உடையத்தேவர் எதிர்பார்ப்புகளின்றி தன்னலமற்று நாடே வீடு எனும் கொள்கைக் கொண்டு போராடும் இவர்கள் குடும்பத்திலிருந்து பிரிந்தும் தந்தை நண்பனென இழந்தும் உடன்பிறப்பை பிரிந்து வாழ்ந்த போதும் அஞ்சா நெஞ்சனாய் அவன் பெண்மை ஆண்மையின் கீழ் அல்ல ஆண் மையின் இணையென உணர்த்தும் இவளின் வீரம் யாரை இழந்தாலும் அந்நியனின் அச்சு றுத்தல் கண்டு அஞ்சாமல் போராடும் இவர்கள் நாடே வீடு என்கையில் பெண்கள் ஏன் நான்கு சுவற்றுக்குளென்று களம் காணும் இவளள்ளோ பெண்மையின் சின்னம் பெண்ணை அடக்கியா ளும் உலகில் அவளுக்கு தோழனாய் தோள் , கொடுக்கும் இவனள்ளோ ஆண்மையின் இலக்கணம் 'காதல் கொண்ட இரு மனங்கள், காணாத கணங் களிலும் மாறா மனங்களாய் தத்தம் துணையுடன் இணைந்தது .

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ :

குடும்ப நாவல்கள் :

அறிவாலயம் :