காணிநிலம் உனக்கும் மந்தை வெளி எனக்கும்

ஆசிரியர்: கவிபாலா

Category கவிதைகள்
Publication கீற்று வெளியீட்டகம்
Pages N/A
₹80.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள், சோதனைக் குழாய்களில் சுயத்தைக் கரைத்து விட்டு அதன் வீழ்ப்படிவின் காரத்தன்மையும் அமிலத்தன்மையும் பரிசோதிக்கும் சூத்திர வழிகாட்டுதல்கள் அல்ல.முட்புதரில் சிக்கிய குருவிக்குஞ்சின் காயங்களை நீவிவிடக் கரிசனம் காட்டும்) மனிதாபிமானத்தின் பிதற்றல்.அதனால் தான் 'அல்லி வட்டமும் புல்லி வட்டமும் அற்றுத்தான் போயினோம் ஆயினும் நாங்களும் மலர்கள் தான்' என்று வலியுறுத்தும் திருநங்கைகளின் இருப்பை புரிந்துகொள்ள முடிகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :