காணொளியில் கூட்டுறவு

ஆசிரியர்: இராம. போத்திரெட்டி

Category சமூகம்
Publication Rural Organisation
FormatPaperback
Pages 96
Weight250 grams
₹150.00 ₹127.50    You Save ₹22
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661955 முதல் கூட்டுறவுப் பணிகளில் 60 ஆண்டுகளாக தொடர்பு கொண்டுள்ளவர். மத்திய, மாநில அரசுக் கூட்டுறவுக் கல்லூரிகளில் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றியவர்.
*கூட்டுறவுச் சட்டத்திலேயே ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவருடைய ஆய்வு முடிவுகள் காந்தி கிராமத்தின் கட்டளையாக (Declaration) ஏற்கப்பட்டது.
1970களிலேயே கூட்டுறவுச் சட்டம் பற்றி கட்டுரைகள் எழுதி புத்தகமாக வெளியிட்டவர்.
• தாராளமயமான கூட்டுறவுச் சட்டங்கள் ஏற்பட ஹைதராபாத் 'சி.டி.எப்' (C.D.F) நிறுவனத்
தொடர்புடன், “சீப்பா'(SIPA) நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து போராடியவர்.
* நாட்டின் பிரபலமான கூட்டுறவாளர்களான முனைவர் சி. எஸ், அருட்செல்வர்,
குன்றக்குடி அடிகளார், "ராமா ரெட்டி, டாக்டர் துபாஷி, டாக்டர் குரியன், மோகன் தாரியா, டாக்டர் சீதாராமன், டாக்டர் மார்க்கண்டன், டாக்டர் பஞ்சாட்சரம் போன்றோருடன் சேர்ந்து சட்டத்திருத்த முயற்சியில் வெற்றி கண்டவர்.
* 97வது அரசியல் சட்டத் திருத்த அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஆன மாதிரிச்
சட்டம் தயாரித்தவர்.
• 2008ல் உதகமண்டலத்தில் நடந்த கூட்டுறவு உயர் அதிகாரிகள் மாநாட்டில், கூட்டுறவு இயக்கத்தின் சவால்கள் பற்றி, பதிவாளர், செயலாளர், மாண்புமிகு அமைச்சர் திரு. கோ.சி. மணி அவர்கள் முன்னிலையில் உரையாற்றி, பாராட்டுக்கேடயம் பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இராம. போத்திரெட்டி :

சமூகம் :

Rural Organisation :