காதலால் தவி(ர்)க்கிறேன்!

ஆசிரியர்: உமையாள் ஆதி

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 636
Weight550 grams
₹480.00 ₹451.20    You Save ₹28
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘ராட்சசி, எங்க போனாலும் என்னை டென்ஷன் பண்றதுக்குன்னே இருக்குறா. ஆளே இல்லன்னாலும் மனுஷனை இம்சை பண்ணறதுல இவளுக்குத்தான் முதல் அவார்ட் கொடுக்கணும். இம்சை, இம்சை. போன ஜென்மத்துல இம்சை அரசி இருபத்தி மூணாவது புலிகேசி... இல்ல... இல்ல... முதல் ஆளா இவதான் பிறந்திருப்பா. உன்னைப் பேசிக்கறேன், இருடி சோத்து மூட்டை...' என ரூபாவை மனதிலே வறுத்துத் தாளித்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அவன் போன் ரிப்பேர் ஆனதற்கும் காரணம் அவளாயிற்றே...

உங்கள் கருத்துக்களை பகிர :
உமையாள் ஆதி :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :