காதல் கசடற கற்க

ஆசிரியர்: ஜியா ஜானவி

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaper back
Pages 302
Weight300 grams
₹280.00 ₹252.00    You Save ₹28
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிபர்வரி 14ஆம் தேதி சென்னையின் ஈஸிஆர் கடற்கரை.....
"காதலர்கள் தினம்"
எப்போதும் மெரினா கடற்கரையில் காதலர் தினத்தை கொண்டாடுவது போல, இம்முறை ஈஸிஆர் கடற்கரையும் காதலர் தினத்தை கொண்டாடிக்
கொண்டிருந்தது.. முழு ஆகாய நிற அனார்கலி சுடியில் தலையை இடப்பக்கமாக சீவி வழியவிட்டு,
தீர்க்க விழிகளில் கனவுகளுடன், செர்ரி நிற உதடுகளில் கீழ் உதடு சற்றே பெருத்து கவர்ச்சியோடு மென்னகையுடன்.. அங்கே நடந்தவாறே சுற்றிலும் இருக்கும் மற்றவர்களை கவனித்துக் கொண்டே இருந்தாள் அவள்.
காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் காதலன்..

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜியா ஜானவி :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :