காதல் கிரிக்கெட்
ஆசிரியர்:
விஷ்ணுப்ரியா
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?id=1721-7422-3863-6740
{1721-7422-3863-6740 [{புத்தகம் பற்றி இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரன் "அபிமன்யு ராகவ்குமார்". தனக்கென்று * தனித்திறமைகளை தனித்துவமாக வைத்திருக்கும் ஆணவன்...தன் சொந்த வாழ்க்கையில் நிகழும் சில - 'சம்பவங்கள் காரணமாக ஓடி ஒளிந்து திரியும் | சமுத்திரன். நிசப்தியா... பெயருக்கும், ஆளுக்கும் சம்பந்தமே இல்லாத சலசலக்கும் காட்டாறு.சமுத்திரமும், காட்டாறும் காதல் எனும் மையப்புள்ளியில் இணைந்தது எப்படி? விதியின் விளையாட்டை பார்த்திருப்போம்... ஆனால், இவர்கள் வாழ்வில் கிரிக்கெட் விளையாடியது எப்படி? என்பதை காதல் வாசிகளாக உள் நுழைந்து வாசித்து மகிழுங்கள்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866