காதல் மரகத வீணை

ஆசிரியர்: அகிலா ஐயாதுரை

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 382
Weight350 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அப்படியே அவளை வாருச்சுருட்டி தனக்குள் வைத்தவன், அவளோடு இயைந்து அவளின் உடலில் தன்னைத்தேடி அழைந்து கண்டு அவளுக்குள் நுழைந்து, அமுதுண்டவன் பின் இன்பத்தேனை பருகி கிறங்கி தன்னை மறந்து அவளின் நாயகனாகவே இப்போது உருமாறியிருந்தான்.வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நேரத்தில் இருளும் ஒளியும் வந்துபோகத்தான் செய்கின்றது. இருளாக அவந்தியின் இறப்பும் ஒளியாக சஞ்சனாவின் வரவும் அவனது வாழ்வில் வந்தது. இப்போது தன் மகள் என்னும் குட்டி நிலவு வந்து குளிர்தென்றலை அவன்மீது வீசுகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகிலா ஐயாதுரை :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :