காதல் வரம்

ஆசிரியர்: தமிழ் மதுரா

Category குடும்ப நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 152
Weight200 grams
₹110.00 ₹106.70    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மனதார வேண்டியபடி கண்டங்கருத்தானை, கபாலக் கூத்தனை வணங்கி, வெண்சங்காய் சுடர்விட்ட நீரெடுத்து பட்டையாய் இட்டுக் கொண்டான் கைலாஷ். முப்பத்தைந்து வயதானாலும் சராசரிக்கும் அதிகமான உயரத்தில், நல்ல நிறத்தில், தீர்க்கமான பார்வையில், திருத்தமான முகத்தில், கட்டுக் கோப்பான உடற்கட்டில் அங்கிருந்த அனைவரையும் ஒரு முறைக்கு இருமுறைத் திரும்பிப் பார்க்கச் செய்தான்.
'சவுக்கியமாயிருக்கேளா... ஊரிலே இருந்து எப்ப வந்திங்க. இப்ப ரொம்பக் குளிராமே.' ஆரத்தித் தட்டைக் காட்டியபடி ஷேம லாபங்களை விசாரித்தார் அர்ச்சகர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ் மதுரா :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :